kadalur எரிவாயு பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் நமது நிருபர் ஆகஸ்ட் 21, 2019 சிதம்பரம் அருகே குமாரமங்கலம் கிராமத்தில் ஸ்ரீசுபம் கேஸ் ஏஜன்சீஸ் சார்பாக எரிவாயு பாதுகாப்பு விழிப்புணர்வு நடைபெற்றது